Quote Originally Posted by shwas View Post
cases also withdrawn by muslim leaders first ..n thats his counter charge...

http://www.thenational.ae/news/world...n-vishwaroopam

Islamic groups have promised to call off their protests against the film and withdraw legal cases that they have filed against the filmmaker.


do u know that the court asked for amicable sitdown of both parties? u dont know anything...

like i said.. kamal n jj have no issues against each other... its rajini who is trying to make peace with her n bending down to her...after wat he did..
நாம இவ்ளோ தூரம் எல்லாம் விளக்கம் கொடுக்க அவசியமில்லை. சமூகக்கருத்து சொல்லி படமெடுக்கவே தைரியமில்லாம வெறும் மசாலா படங்களா எடுத்து, ரிஸ்க் எடுக்காம, சேஃபா ஒரு ஓரமா ஒடுங்கி இருக்குறவர் உங்க டலைவர். நாம அப்டியா?! சமூகக்கருத்து, அதுவும் அடுத்த டைரக்டரை விட்டு வசனம் எழுதச்சொல்லாம கமலே எழுதி, அதுவும் kind of taking sides and stands and facing the undue wrath of certain section of ppl, all for saying a truth on soceity!

ஹீரோ சாகுறாப்ல படம் எடுக்க கூட தைரியம் இல்ல. அட அவ்ளோ ஏன், எஸ்பிபி தவிர வேற யாராச்சும் இண்ட்ரோ பாட்டு பாடினா படம் ஒடாது போன்ற குருட்டு செண்டிமெண்ட்க்களை எல்லாம் புடிச்சி தொங்கிட்டிருக்குற பழமைவாத ஆள்! நாம முற்போக்கானவங்க! these ppl not worth!