கமல் அரசியல் அழுத்தத்தால் தான் சொன்ன நிஜத்தை மாற்றிச்சொல்லியிருக்கலாம்(அதுல கூட செம உள்குத்து இருக்கு! மூளை இருக்குறவங்களுக்கு புரியும்!) ஆனா அவர் சொன்ன கருத்தும் அதற்கு மக்கள் ஆதரவும் அப்படியேதா இருக்கும்! அது மாறாது! கமல் கிள்ளிட்டு சாரின்னுட்டாரு! கிள்ளும்போது அரசுக்கு வலிச்சதால் தான் 7 மக்க அறிக்கை விட்டாங்க! அதுக்கூம் கூட மக்கள் கிட்டருந்து திட்டு தான் விழுந்துச்சி “நிவாரணம் செய்ய வக்கில்லை, கமலுக்கு பக்கம் பக்கமா பதில் சொல்றாங்க” அப்படின்னு! ஐயோ பாவம் இந்த அரசும், கமலை ஓட்டுறவங்களும்!
thatstamil-poll.jpg
Bookmarks