கலைக் கடவுள்
நடிகர் திலகம்
அருளாட்சி புரியும்
"திருவிளையாடல்"
திரைக் காவியம்
பொன் விழாக் காண்கிறது.

பொன் விழாக்
கொண்டாட்டங்களோடு
சென்னை மகிழ...
என் மகிழ்வைச் சொல்ல
என் கவிதையோடு வருகிறேன்.
-----------------
கடவுளைப் பார்த்தவன்
கவி பாடுகிறான்.

கவிக் குரல் பகிர
உங்கள் செவி தேடுகிறான்.