-
31st December 2015, 11:35 AM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran

அருமை சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :
கொங்குச்சீமையிலே, கொள்கை வேந்தனாம் நம் பொன்மனச்செம்மலின் பொற் காவியங்கள் திரையிடப்பட்டு அவைகள் புரிந்த வரலாற்று சாதனைகளை தெளிவாக தெரிவித்து, தமிழ் திரையுலகின் நிரந்தர முடி சூடா மன்னன், வசூல் சக்கரவர்த்தி என்றும் நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களே என்பதை தங்களின் பதிவுகள் மூலம் உணர்த்தியதற்கு, நன்றி ! நன்றி ! நன்றி !
Last edited by makkal thilagam mgr; 31st December 2015 at 11:37 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
31st December 2015 11:35 AM
# ADS
Circuit advertisement
Bookmarks