Quote Originally Posted by makkal thilagam mgr View Post
மக்கள் திலகத்துக்கு நடிப்பு வர வில்லை என்று சொல்பவன் ஒரு வடிகட்டின அடி முட்டாள். அந்த முட்டாள் “பெற்ற்றாதான் பிள்ளையா” உட்பட மக்கள் திலகத்தின் காவியங்களை பார்த்திருக்க மாட்டான்.


நடிக்கத் தெரியாமலா, அந்த மனிதப்புனிதரை வைத்து தயாரிப்பாளர்கள் 136 காவியங்களை தயாரித்திருப்பார்கள் ? கொழுத்த இலாபத்தை ஈட்டியிருப்பார்கள் !


இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா மற்றும் அவரின் இதயக்கனியாம், நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிபாரிசால்தான், மறைதிரு, சிவாஜி கணேசனுக்கு முதன் முதலில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது - என்ற தகவலை பார்வையாளர்களிடையே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரரே !
சூப்பரான விளக்கம். பாராட்டுக்கு நன்றி.

புரட்சித் தலைவர் பேச்சின் தேவையான ஒரு பகுதியை நான் நமது திரியின் சென்ற பாகத்தின் இருந்து எடுத்துதான் வெளியிட்டேன். புரட்சித் தலைவரின் இந்த முழு பேச்சை சைலேஷ் பாசு போன பாகத்தில் முழுதாக வெளியிட்டுள்ளார். ஆதாரத்தை வெளியிட்ட அவருக்கு என் நன்றி. உங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.