-
13th March 2016, 03:03 AM
#11
Junior Member
Veteran Hubber
Another fierce fight scene in a moving train by NT, again in line with the climax fight of OO7's From Russia with Love!
ஆங்கில ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட சண்டைக் காட்சி வரலாற்றில் என்றும் முதலிடம் பெறுவது
பிரம் ரஸ்ஸியா வித் லவ் திரைப்படத்தில் இடம் பெற்ற வில்லன் ராபர்ட் ஷாவுடன் மோதும் கானரியின் மகா முரட்டுத்தனம் நிறைந்த ரயில் பெட்டி சண்டைக் காட்சியே!
இதேபாணியில்
சொர்க்கம் திரைப் படத்தில் இயக்குனர் ராமண்ணா நடிகர் திலகத்துக்காக வடிவாக்கிய விறுவிறுப்பான பாராட்டுகளை அள்ளிக் குவித்த சண்டைக்காட்சி!
Last edited by sivajisenthil; 13th March 2016 at 09:03 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
13th March 2016 03:03 AM
# ADS
Circuit advertisement
Bookmarks