மதுரை சென்ட்ரல் சினிமாவில் (29/05/2016) ஞாயிறு மாலை காட்சி வசூல்
மட்டும் சுமார் ரூ.15,000/- - புரட்சிகரமான சாதனை.


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.



பலமுறை , பல தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டும், அரங்கினுள்
கண்டு ரசிப்பதற்கென்றே மக்கள் திலகத்திற்கென்று தனி மக்கள் கூட்டம் உள்ளது .

அதனால்தான் மறு மறு மறு வெளியீடுகளில் , குறைந்த இடைவெளிகளில்
திரைக்கு வந்து பல அரிய சாதனைகளை நிகழ்த்துவது மக்கள் திலகத்தின்
படங்களுக்கு வாடிக்கையாக உள்ளது.

மக்கள் தலைவரின் நூற்றாண்டு காலம் தொடரும் சமயத்தில் தொடரட்டும்
அவரது சாதனைகள்