-
4th June 2016, 11:29 PM
#11
Junior Member
Platinum Hubber
கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற
"குடியிருந்த கோயில் " வெளியாகி சுமார் ரூ.1 லட்சம் வசூல் செய்து மீண்டும்
அபார சாதனை படைத்தது .
இடைவிடாது பல்வேறு தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஒளிபரப்பாகி
வந்தாலும் , திரை அரங்கத்தில் வெளியாகும் போதெல்லாம் மக்கள் கூட்டம்
கூட்டமாக திரண்டு வந்து பேராதரவு தருவது மக்கள் தலைவரின் படத்திற்கே
என்பது மீண்டும் நிரூபணம் .
இதுதான் மறு மறு மறு மறு மறு வெளியீடுகளில் பிரம்மாண்ட அடையாள
சாதனை.
மதுரை மாநகரில் 18 மாத இடைவெளியில் வெளியாகி சாதனை படைத்துள்ளது

தகவல்கள் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2016 11:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks