-
24th August 2016, 10:11 AM
#11
Junior Member
Senior Hubber

தமிழில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து 35 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியதோடு மதுரை, திருச்சியில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் மதுரை வீரன். 1977-ம் ஆண்டு வரை 11 தமிழ் படங்கள் ஒரு கோடி ரூபாயை வசூல் செய்துள்ளன. அதில் மதுரை வீரன் முதல் மீனவநண்பன் வரை புரட்சித் தலைவர் படங்கள் 10.
ரி்க்க்ஷாக்காரன் படமும் அதில் ஒன்று. சென்னை தேவி பாரடைசில் 142 நாட்களும் மதுரையில் அதிகபட்சமாக 161 நாட்களும் ஓடியது. இன்னும் 2 வாரம் ஓடியிருந்தால் வெள்ளிவிழா கண்டிருக்கும். இதுபோல பல படங்கள் ஒளிவிளக்கு, அன்பேவா உட்பட வெள்ளிவிழாவை நூல் இழையில் தவறவிட்டுள்ளன. ரிக்க்ஷாக்காரன் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துகிறோம்.
-
24th August 2016 10:11 AM
# ADS
Circuit advertisement
Bookmarks