சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா

தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் ததீம் என
விழிகளில் நடனமிட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கி விட்டாய்
மெல்ல மெல்ல
என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்...