உறவெனும் புதிய வானில் (நெஞ்சத்தை கிள்ளாதே 1981).. பாடல் பிரமாதம்.. நான் எதேச்சையாய் கேட்க நேரிட்டு, பிடித்து போய் இங்கே தரும் பாடல்களில் எல்லாம் மோகனோ ராமராஜனோ இடம் பெற்று விடுகிறார்கள், அதற்காக நான் அவர்களுடைய ரசிகன் என்று நினைக்க வேண்டாம். எல்லாம் சரி, பாடலுக்கான திருஷ்டி பொட்டு என்னவென்று நான் சொல்ல வேண்டுமா? சுஹாசினி என்று யாரேனும் முடிவு செய்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல
Bookmarks