அதிமுகவில் பிளவு ஏற்பட்டுவிட்டது . எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் பிளவு தந்துள்ளது . எம்ஜிஆர் நூற்றாண்டில் நடக்க விரும்பாத இந்த சம்பவங்கள் ஒரு சிலருக்கு மனதில் மகிழ்ச்சியை அளித்துள்ளது .
எம்ஜிஆரின் புகழும் செல்வாக்கும் என்றென்றும் நிலைத்துவிட்ட சரித்திர சகாப்தம் என்பதை அந்த ஒரு சிலருக்கு விரைவில் காலம் உணர்த்திடும் என்பது நிதர்சனம் .






Reply With Quote
Bookmarks