அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
ஓ மை ஸ்வீட்டி... ஓ மை ஸ்வீட்டி
ஓடி வா...ஓ... ஓ... ஓ...
ஜூலையில் பிறந்தது ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
ஓ மை ஸ்வீட்டி... ஓ மை ஸ்வீட்டி
ஓடி வா...ஓ... ஓ... ஓ...
Bookmarks