சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்னவன் நான்
உந்தன் மன்னவன் தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய்த் தொடவோ ஓ
சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்னவன் நான்
உந்தன் மன்னவன் தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய்த் தொடவோ ஓ
Bookmarks