-
23rd October 2017, 07:09 AM
#2411
Senior Member
Veteran Hubber
சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்னவன் நான்
உந்தன் மன்னவன் தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய்த் தொடவோ ஓ
-
23rd October 2017 07:09 AM
# ADS
Circuit advertisement
-
23rd October 2017, 07:15 AM
#2412
Administrator
Platinum Hubber
முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
23rd October 2017, 07:20 AM
#2413
Senior Member
Veteran Hubber
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
-
23rd October 2017, 07:30 AM
#2414
Administrator
Platinum Hubber
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது ஆனாலும் வழி என்ன தாயே
அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு சுமை தாங்கி கல்லாக நீயே
கடலலை ஏன் உறங்கவில்லை கடவுளிடம் ஏனோ கருணை இல்லை
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
23rd October 2017, 01:57 PM
#2415
Senior Member
Veteran Hubber
என் ஆசை கண்ணா என் காதல் மன்னா
ஒளி சிந்தும் பொன்னா உறவாடி நின்னா
அழகு தரிசனம் கண்டு களித்திடு
அடிமை சாசனம் எழுதி படித்திடு
-
23rd October 2017, 05:30 PM
#2416
Administrator
Platinum Hubber

Originally Posted by
priya32
என் ஆசை கண்ணா என் காதல் மன்னா
ஒளி சிந்தும் பொன்னா உறவாடி நின்னா
அழகு தரிசனம் கண்டு களித்திடு
அடிமை சாசனம் எழுதி படித்திடு
thookam varalaiyaa Priya?
தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா
தேவி உன் தரிசனம் கிடைக்காதா
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
24th October 2017, 01:41 AM
#2417
Senior Member
Veteran Hubber
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
-
24th October 2017, 01:59 AM
#2418
Senior Member
Seasoned Hubber
naaNamO innum naaNamO
indha jaadai naadagam enna
andha paarvai kURuvathenna
Hi Priya
kaadhal iLavarasan kalaith thiRanai nI ariyaai!
-
24th October 2017, 02:09 AM
#2419
Senior Member
Veteran Hubber
Hi RC! 
என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்றுப்போனேன் ஏதோ சுகம்
-
24th October 2017, 02:49 AM
#2420
Senior Member
Veteran Hubber
kaNgaL iraNdum vaNdu niram
kannam rojaa cheNdu niram
VaNakkam priya,RC !
. DEEPAAVALi sweets, murukku, seedai ellaam theerthaachchaa ?
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
Bookmarks