உலகமெல்லாம் இருண்டது போல் தோணுது
உன் உருவம் மட்டும் ஒளி விளக்காய் காணுது
கலைகளெல்லாம் உன் வடிவில் வந்தது
மெய் காதலினால் எனக்கு சொந்தமானது
உலகமெல்லாம் இருண்டது போல் தோணுது
உன் உருவம் மட்டும் ஒளி விளக்காய் காணுது
கலைகளெல்லாம் உன் வடிவில் வந்தது
மெய் காதலினால் எனக்கு சொந்தமானது
Bookmarks