-
22nd May 2018, 03:00 PM
#11
Junior Member
Diamond Hubber
புதிய* வரலாற்றை* உருவாக்கிய திண்டுக்கல்* இடைத்தேர்தல் .
எம்ஜிஆர்* உருவாக்கிய அதிமுக* இயக்கம்* முதல் முறையாக* கட்சி துவங்கிய 215 வது* நாளில் திண்டுக்கல்* இடைத்தேர்தலில்* இந்தியாவின்* மிகப்பெரிய* கட்சியும்* ஆளுங்கட்சியுமான* காங்கிரஸ்* அன்றைய பிரதமர்* இந்திராகாந்தி* *, தமிழகத்தின்* ஆளுங்கட்சியான* திமுக* முதல்வர்* கருணாநிதி *ஸ்தாபன காங்கிரஸ்* பெருந்தலைவர்* காமராஜர்* மற்றும்* காமராஜரின்* சீடர்களான* அவரின் ஆதரவு நடிகர்கள்* அவருடைய* ரசிகர்கள்*பத்திரிகை ஆசிரியர் சோ* மற்றும்* அனைத்து பத்திரிகைகள்** எம்ஜிஆர்* என்ற* தனி* மனிதரை* எதிர்த்து* அரசியல்* பிரச்சாரம்* செய்தார்கள் .
எம்ஜிஆர்* தன்னுடைய* உயிரான**ரசிகர்களையும் , பொதுமக்களையும்* நட்பு கட்சிகளான* கம்யூனிஸ்ட்* கட்சியையும்* மட்டுமே* நம்பி இரவு பகலாக* உழைத்து வெற்றி* கனியை* பறித்து* அரசியல்**உலக வரலாற்றில் '' அண்ணா திமுக* - இரட்டை இலை ''- எம்ஜிஆர்'' என்ற* பிம்பத்தை* உருவாக்கிய* தினம்* இன்று* 22.5.1973.* எம்ஜிஆர்* 101 வது* ஆண்டில்**எம்ஜிஆர்* உருவாக்கிய* இயக்கம்* 46வது* ஆண்டில்* வெற்றி* நடை போடுகிறது .
எம்ஜிஆர்* ரசிகர்கள்* பல தலைமுறைகள்* கடந்தும்* இன்னும்* துடிப்புடன் செயலில் இயங்கி* கொண்டிருப்பது* உலக வரலாற்றில்* எந்த ஒரு* நடிகருக்கும் தலைவருக்கும்* கிடைக்காத* பெருமை .
சினிமாவில்* எம்ஜிஆ ர்* ஒரு சரித்திரம்*
அரசியலில்* எம்ஜிஆர்* ஒரு சகாப்தம்*
மக்கள் உள்ளங்களில்* எம்ஜிஆர்* ஒரு மனித* நேய தலைவர் .
: Poll Date : 20.5.1973
Total Voters : 6,43,704
Votes Polled : 5,05,253
Party Candidate Name Votes received
ADMK K.Mayadevar 2,60,824
Syndicate Congress V.C.Sithan 1,19,032
DMK Pon Muthuramalingam 93,496
Congress (I) Seemaisamy 11,423
Seemai Samy of Congress (I), Suryamuthu, Sethrama Devar, Govindasamy, Vadhadesikan lost their deposit. ADMK won the by election by a margin of 1,41,792 votes a record unbeatable by any new party in India. And it has received nearly 52% of the votes polled... மக்கள் திலகம் பக்தர் பதிவுகள்...
-
22nd May 2018 03:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks