சினிமாவை விட்டு 42 ஆண்டுகள் இந்த மண்ணை விட்டு 32 ஆண்டுகள் கழிந்த பின்பும் கூட மக்கள் திலகம் அவரது புகழ் பெருமை பலருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. நியாயப்படி பார்த்தால் அவர்கள் நாமும் அவரைப்போல் வாழ வேண்டும் என்று என்ன வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.... Thanks...
Bookmarks