உன்னுடைய பேரை சொன்னா ராசா ராசா
உள்ளுக்குள்ள கிறங்குதடி லேசா லேசா
கட்டு கட்டு நடையை கட்டு
கிட்ட வந்தா ஜல்லிக்கட்டு
உசிலம்பட்டி சந்தையில வசியம்
பண்ணி போறவளே
உன்னுடைய பேரை சொன்னா ராசா ராசா
உள்ளுக்குள்ள கிறங்குதடி லேசா லேசா
கட்டு கட்டு நடையை கட்டு
கிட்ட வந்தா ஜல்லிக்கட்டு
உசிலம்பட்டி சந்தையில வசியம்
பண்ணி போறவளே
Bookmarks