-
30th September 2022, 05:37 AM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
NOV
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம்
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளி கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா நான் உண்ட மிச்ச பாலை
நீ உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
NOV liked this post
-
30th September 2022 05:37 AM
# ADS
Circuit advertisement
Bookmarks