Quote Originally Posted by tfmlover View Post
மறவேனே எந்தநாளும்
இருள் நீக்கி இன்னல் தீராய்
நேரில் நீவாருமையா
துணை நீயே காதர் மீரா
எண்ணம் enge?


நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள