மானெல்லாம் எந்தன் தோழி
மானத்தில் மானின் ஜாதி நானே
மனிதற்கு எங்கும் வீடு
மான் வாழ இந்தக் காடு தானே
உனக்கெதுக்கு கோட்டை
நான் கிழிச்சேன் கோட்டை
போகாதே
மானெல்லாம் எந்தன் தோழி
மானத்தில் மானின் ஜாதி நானே
மனிதற்கு எங்கும் வீடு
மான் வாழ இந்தக் காடு தானே
உனக்கெதுக்கு கோட்டை
நான் கிழிச்சேன் கோட்டை
போகாதே
Bookmarks