திரு திருடா திரு திருடா
தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா
தீண்டியே பாரடா
கை வாளால் என்னைத்தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டுப்போட வாராய் வா
காலோடு கால்கள் எட்டு
பேசாதே பந்தல் கட்டு
காற்றோடு கூட்டிப்போக வாராய் வா
வா...வந்தால்…சாவேன்
திரு திருடா திரு திருடா
தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா
தீண்டியே பாரடா
கை வாளால் என்னைத்தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டுப்போட வாராய் வா
காலோடு கால்கள் எட்டு
பேசாதே பந்தல் கட்டு
காற்றோடு கூட்டிப்போக வாராய் வா
வா...வந்தால்…சாவேன்
Bookmarks