அன்பு மிக்க ராமசாமி அவர்களுக்கு,
தாங்கள் கேட்டுள்ள பாடல்கள் அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கூடிய விரைவில் தர முயல்கிறேன். அது வரை தாங்கள் பார்த்து மகிழ,
பந்த பாசம் படத்தில் தேவிகாவுடன் நடிகர் திலகம் பாடும் பந்தல் இருந்தால் பாடல். பாடல் வரிகளில் இருவருடைய மன நிலையும் புலப் பட்டிருக்கும். காதலும் உண்டு அதே சமயம் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்ற நிலைப்பாட்டில் கதாநாயகன் பாடும் சூழ்நிலையினை மாயவநாதனின் வரிகள் மிகச் சரியாக பிரதிபலிக்கும் அருமையான பாடல்
அன்புடன்




Reply With Quote
Bookmarks