-
31st May 2011, 11:53 AM
#381
Senior Member
Diamond Hubber
ஆஹா.. என் அபிமான விடிவெள்ளி (TFML உங்களுக்குத் தெரியும் காரணம்) பாடல்கள்.. வரிசை வரிசையா கிடைச்சிருக்கே..
இடை கையிரண்டில் பாடல் எனக்கு சின்ன சின்ன கண்ணிலே டியூனை நினைவு படுத்தும்.
இன்னும் ஜிக்கியின் "நினைத்தால் இனிக்கும் சுபதினம்" ( with sayal of ennaalum vaazhvile) பாக்கி இருக்கு.
சுப்பர்ப்... நன்றி நன்றி
-
31st May 2011 11:53 AM
# ADS
Circuit advertisement
-
31st May 2011, 07:07 PM
#382
Senior Member
Veteran Hubber
Ragavendra and tfmlover,
Thanks for the songs.......... and the youtubes............. beautiful quality..............
-
31st May 2011, 09:29 PM
#383
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
tvsankar
Ragavendra and tfmlover,
Thanks for the songs.......... and the youtubes............. beautiful quality..............
romba naalaachu wongalai paarthu usha , welcome 
Regards
-
31st May 2011, 09:34 PM
#384
Senior Member
Seasoned Hubber
Thank you so much for the compliments, Usha Shankar. As TFMLover said, it's been quite a long since your postings. Pls keep posting.
Thought of posting a hilarious scene from Kotisvaran, hope you liked it.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st June 2011, 09:15 AM
#385
Senior Member
Regular Hubber
Hi TFMlover,
Naan aarvamaga "Idai Kaiyirandil aadum" and "Mugathil" paadalgalin youtube video click seithal.......avai copyrights issueval thadai seyya pattullana endru varugiradhu. Very disappointing, but ...enna seivathu. Anyway thanks for providing the links.
Nandrigal pala pala
Ramaswamy
-
1st June 2011, 09:29 PM
#386
Senior Member
Regular Hubber
Hi TFMLover,
While I was unable to enjoy your uploads on YouTube, enjoyed the uploads of "Ennalum Vaazhvile", "Pannodu Pirandadu", "Adum Aruljothi" and the comedy song by Jikki and Tiruchi Loganathan (the male voice sounded like TGL and not PBS to my ears) on Photobucket. would it be asking too much if I request you to upload "Idai Kaiyirandil" and "Mugathil Mugam Paarkalam" also on Photobucket so that we are able to watch these classic songs too.
BTW, was not "Punar Jenmam" a remake of the Dilip Kumar starrer "Daag"? The "drunk" TMS and PBS solos pictured on Sivaji sound similar to the solo of Talat Mehmood in "Daag", at least to some extent.
-
2nd June 2011, 04:13 AM
#387
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
s ramaswamy

there are couple of Daag s right
the Dhilip kumar version you talking about
yes indeed ..songs are kind of mixed here and there
watch this would remind AMR's ThulliyE OdumE ..dagadagaa Vanjam song ( endrum thunbamillai in tamil)
this was given to PS in tamil
inba kaavim poi thaanaa
there's no rest for the wicked hence
i will be back with your requests
pls bear
Regards
-
2nd June 2011, 04:32 AM
#388
Senior Member
Diamond Hubber
"there's no rest for the wicked hence
i will be back with your requests"
idhu enna kindal ?
There is no rest for the blessed
so return with our request
-
2nd June 2011, 07:28 AM
#389
Senior Member
Seasoned Hubber
புனர் ஜென்மம் T சலபதிராவ் கேட்க பார்க்க சலிக்காத பாடல்கள்
எஸ் ஜானகி கூட பத்மினிக்காக அபூர்வமாய்
குரல் கொடுத்து இருக்கிறார் அல்லவா
நானில்லை என்றால் ஆட்டமில்லை இந்த நாடகத்தில் ஓர் சுவையுமில்லை ..
அநேகமாக எல்லா பாடல்களுமே பார்த்து ரசிக்க ஆன்லைனில் இருக்கின்றன
Daag பாடல் காட்சி பற்றி அன்பர் S ராமஸ்வாமி சொன்னது
இன்னொரு ஒற்றுமையை
ஞாபகப்படுத்தியது பாடல் காட்சி மட்டும்
இந்தியிலும் பிரபலமான திலகம் புகழ் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள்
இந்தியில் பிந்தியா என்று எடுத்த போது
இந்தப் பாடல்
பாடல் மெட்டு எல்லாம் வேறு
ஆனால் ஹம்மிங்க் மொட்டை மாடி
காட்சி அத்தனையும் கிருஷ்ணன் பஞ்சுவின்
தெய்வப் பிறவியில் பார்த்து இருப்பீர்கள்
அன்பாலே தேடிய என் அறிவுச செல்வம் தங்கம்
ஒரு ஆஹா ஆஹா !எஸ் ஜானகி குரல் பத்மினிக்காக
சி எஸ் ஜெயராமனுடன்
Regards
-
2nd June 2011, 09:38 AM
#390
Senior Member
Regular Hubber
தமிழ் பிலிம் லவர் அவர்களே,
பால்ராஜ் சாஹ்னி - பத்மினி நடித்த பிந்தியா பட காட்சி கண்டேன். பாடல் சுமார் ரகம தான். தமிழ் பட பாடலின் பக்கம் நிற்காது. தமிழில் இருந்து ஹிந்தி சென்றால் முக்கால் வாசி பாட்டுக்கள் சுமார் ரகம் ஆகி விடுகிறது என்பது கண்கூடாக தெரிந்த விஷயம்.
அன்புடன்
ராமஸ்வாமி
Bookmarks