ஆஹா.. என் அபிமான விடிவெள்ளி (TFML உங்களுக்குத் தெரியும் காரணம்) பாடல்கள்.. வரிசை வரிசையா கிடைச்சிருக்கே..
இடை கையிரண்டில் பாடல் எனக்கு சின்ன சின்ன கண்ணிலே டியூனை நினைவு படுத்தும்.
இன்னும் ஜிக்கியின் "நினைத்தால் இனிக்கும் சுபதினம்" ( with sayal of ennaalum vaazhvile) பாக்கி இருக்கு.
சுப்பர்ப்... நன்றி நன்றி





Reply With Quote
Bookmarks