Quote Originally Posted by joe View Post
கேட்ட கமல்... கலங்கிய ரஜினி!

ரஜினியை சந்திக்க ஆசைப்பட்ட முதல்வருக்கும், மு.க-வுக்கும் 'நோ’ சொன்னது ரஜினி குடும்பம். ஆனால் சிங்கப்பூர் செல்லும் முதல் நாள் இரவு, ரஜினியை சந்திக்க கமலுக்கு மட்டும் ரகசியமாக அனுமதி அளித்தனர். ராமச்சந்திரா மருத்துவமனையில், ''ரஜினி! நானும் சிங்கப்பூருக்கு வந்து உங்ககூடவே இருக்கட்டுமா..?'' என்று கமல் கேட்க... கலங்கிவிட்டாராம் ரஜினி!

-ஜூ.வி
நட்புக்கு இது ஒரு சரியான உதாரணம் !