-
12th June 2011, 02:17 AM
#11
Senior Member
Veteran Hubber
(From my old பாலா ஹிட்ஸ் songs for which I have no info on மியூசிக் directors or பாடல் ஆசிரியர்கள் or சினிமா titles as usual )
enchant your soul with the caressing singing by பாலா with ஜானு
இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு என்னைத்தாலாட்டு....லில்டிங் இசை
ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூரும் சுகம் ராகமே.........joyous இசை
ஆஹா... ஜானும்மா , உங்கள மாதிரி வருமா!
nobody knows to entice the great man like you do!
I wanna be that feminine, ஜானு!
Vinatha.
Last edited by baroque; 12th June 2011 at 02:21 AM.
-
12th June 2011 02:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks