If you upload the video rather than URL, it would be better (just my thought )
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
my cd says no info on tracks , but the பாடல் வரிகள் must be வைரமுத்து.
roadkku போகாதடா, மத்த பொண்ணு எல்லாம் கண்ணு போட்டுடுவான்னு எழுதி வச்சுருக்க பாருங்க.
இலைவிழும் கிளைவிழும் மலர்விழும் மரம்விழும்
வானம் மண்ணில் விழுமோ
இருந்தாலும் கண்ணா பெண்ணின் மனம் கேட்குதா
அழகிய பெண்ணே நீ அவசரம் கொள்ளாதே
பெண்களின் கண்படுமே தெருவினில் நில்லாதே
சரி சரி அதைவிடு இதழ்கொடு பெண்ணே நாளானதே
நழுவும் நிலவை தழுவும் அழகே
உயிரே அருகினில் வா இன்னும் வா வா ..
என் காதலி....யேசுதாஸ் டூயட் with பாலா is favorite of late 70s
அப்படியா..... வரிகள் கவிஞர் வாலியா .
thanks, tfmlover.
let me post three songs for which my CD mentions the details .
high energy composition with வயொளின்ஸ், கிட்டார்ஸ், drums , ஹார்மோனியம் ,chorus counterpoint & வாலி's self flattery words (for இளையராஜா), upbeat வரிகள்
DYNAMIC மடை திறந்து..... நிழல்கள்..இளையராஜா....வாலி........பாலா
another danceable melody ட்ரும்ஸ், trumpet தேன் மழையிலே நினையுமே உன் நெஞ்சமே.....
let me suck the energy from the fountain of youth and energy .. பாலா
தேன் மழையிலே
தினம் நினையும்
உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே.....வைரமுத்து....புதியவன்......இசை -நரசிம்மன்.
சோகப் பாடல் இதயத் தாமரை......ஷங்கர்-கணேஷ்... beautiful minimalisticபியானோ, வயோலின் orchestration
வைரமுத்து....... யாரோடு யார் என்ற கேள்வி விதிவந்து விடை சொல்லுமா........பாலா.
another young SPB having quite a time
with LRE from the 70's
Movie : Soodhaattam
composed by MSV
gracefully flowing cadence and the tonality
play in tune with Kannadasan's moony thoughts
(somewhat forgotten now ?) but
then it had received considerable repeated airtime (SLBC) during its heydays!
in terms of the picturization too
the unquestionable chemistry between B Nirmala + Sivakumar adding some extra appeal to it
motivational பாடல் from டிஸ்கோ டான்சர் fame பப்பி லஹ்ரி (goro ki na kalo ki .....)
வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு ......
80s popular composition ,
அட மாடிவீட்டு ஜன்னலும் கூட
சட்டையப் போட்டிருக்கு - அட
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமாயிருக்கு - தன்னோட ஆதங்கத்தை அருமையா சொல்லிடுவார் கவிஞர் வைரமுத்து.
Last edited by baroque; 11th June 2011 at 03:12 AM.
Bookmarks