சிங்கத்தமிழனின் சிகர பேட்டி
நமது நடிகர் திலகம் தனது 73 வருட வாழ்க்கைப் பயணத்தில் தனது அனுபவங்களை எவ்வளவோ பத்திரிகைகளில் எத்தனையோ விதமான பேட்டிகளில் அளித்திருக்கிறார்; கட்டுரைகளாக வடித்திருக்கிறார்; கட்டுரைத் தொடர்களாகவும் எழுதியிருக்கிறார். அவர் அளித்த பேட்டிகளிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது, 1997-ம் ஆண்டு 'தினமணி' நாளிதழின் தீபாவளி மலருக்காக அவர் வழங்கிய நேர்காணல். அவரது வாழ்வில் அவர் அளித்த சிகர பேட்டி என்றும் அதனைக் கூறலாம். 13 பக்கங்கள் கொண்ட மெகா பேட்டியாக் அது அமைந்தது. அந்த சிகர பேட்டியை அதன் ஒரிஜினல் வடிவிலேயே நமது திரியில் பதிவிடுவதை பாக்கியமாகக் கருதுகிறேன்.
இனி நடிகர் திலகத்தின் 13 பக்க பேட்டியைப் படிக்கத் தயாராகுங்கள்:
வரலாற்று ஆவணம் : தினமணி தீபாவளி மலர் : அக்டோபர் 1997
முதல் இரண்டு பக்கங்கள்
மூன்றாவது பக்கம்
நான்காம் பக்கம்
ஐந்தாவது பக்கம்
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.








Bookmarks