-
29th September 2011, 09:17 PM
#11
Senior Member
Seasoned Hubber
நம்முடைய ஹப்பினைப் போலவே மற்றொரு சகோதர இணைய தள உறுப்பினர் திரு கண்ணன். இவர் தீவிர சிவாஜி ரசிகர். இவர் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி தன்னுடைய தனிப்பட்ட செலவில் சேலம் மாநகரில் வைத்துள்ள பேனரின் நிழற்படம் இதோ
அவருக்கு நம் அனைவர் சார்பிலும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th September 2011 09:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks