-
8th October 2011, 10:24 PM
#11
Senior Member
Veteran Hubber
see..... Composer Naushad to current G.V.P,
Shri.Bala talks high, projects their good,எல்லார் பத்தியும் நன்னாதான் சொல்லுவா....seeing good in people
Shri.S.P.B THE GREATEST!
Composer M.S. Viswanathan first turned me down because my Tamil pronunciation was bad! But, practice worked magic.
COMPOSER விஸ்வநாதன் turned him down , SERIOUSLY ..... விஸ்வநாதா!
உங்க SENSES க்கு அந்த SMOOTH , BUTTERY வாய்ஸ் THAT EMOTES , AMAZINGLY இதமா பீல் பண்ண வச்சு, தமிழ் சொல்லி கொடுத்துடலாம் , jewel வாய்ஸ் ,I TUMBLED DOWN அப்படின்னு தோணலையா?
நம்ப தமிழ் நாட்டுக்கு இந்த FRESHER THAN THE MORNING DEW வாய்ஸ் லே புத்துணர்ச்சி கொடுக்கலாம் ன்னு தோணலையா?
mmm..... What a miss! 
See.... MGR in age 50+, when he tumbled down on the Youthful voice, in a flash dumped the regular, adorned himself with a lovely, caressing voice in his duet.
நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்.....
http://www.muzigle.com/track/neerazhi-mandabathil
பௌர்ணமி நிலவில் ...
Janu..Queen of sensuous singing!
திருமகள் தேடி வந்தாள் ....
படமே பாக்கலையா? no problem ...
பாடல் கேட்டாலே புரிந்து விடும் ..What a brilliant mind !
விஸ்வநாதன்'ச சாரங்கா in பாலா and வாணி....இலக்கணம் மாறுதோ......
VINATHA
Last edited by baroque; 9th October 2011 at 07:04 AM.
-
8th October 2011 10:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks