View Poll Results: Which M.A FLAUSAPHY lesson you learnt from Goundamani?

Voters
50. You may not vote on this poll
  • Hold yourself in high esteem

    8 16.00%
  • No pendings, do it now

    1 2.00%
  • Be innovative

    1 2.00%
  • Be ready for alternatives

    3 6.00%
  • Right things to right people

    7 14.00%
  • Bring the best in others

    0 0%
  • Be thankful

    1 2.00%
  • Keep others guessing

    2 4.00%
  • Try all means to achieve the end

    1 2.00%
  • Take things easy and move on

    26 52.00%
Results 1 to 10 of 2699

Thread: Vaazhappala Kaamedy Kalagam HO: NiRuvanar VaLLal Goundamani

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Jan 2010
    Posts
    8
    Post Thanks / Like
    Now the GM the Barber has become a Carnatic Music Bhagawathar. But people are attracted towards light-music and are ignorant on Carnatic Music.
    As usual.. GM lives the Character. (The 'Bhagawathar' crop, Jibba, usage of Vethala-pakku and Gooja while in Kacheris)



    GM starts with the KACHERI...
    GM: சிந்தனை செய் மனமே... செய்தால் தீவினை அகன்றிடுமே ... சிவகாமி மகனை ஷண்முகனை .. சிந்தனை செய் மனமே..
    (gets so much involved in the song as he fails to notice the almost empty hall)

    செந்தமிழ் தரும் ஞான தேசிகனை.. செந்தில் தேசிகனை .... (suddenly sensing the empty hall...)
    ஆஆஆஅஹ.. ஹஆஆஆ (expressing shock in swaras)
    ஆஅஅஅஅஹ.. (pleads attention to the uninterested bunch at the hall)

    A typical carnatic audience... requests the Bhagawathar to sing a song in "KALYAANI" Raagam ..
    GM:வாங்க (gets terrified for a moment, calls him to the stage)
    GM: என்னங்க (covers the MIKE with his hands)
    Fan: கல்யாணி ராகத்துல ஒரு பட்டு பாடுங்க
    GM: டேய் ஞான சூனியம் .. இப்ப பாடுறதே கல்யாணி ராகம்தான்... உனக்கு கச்சேரி கேக்குறதுக்கெல்லாம் ஏதுடா நேரம்.... பாபு கார்ன் (pop-corn) திங்குறதுக்கெல்லாம் ஒரு சபா அதுல நீ ஒரு member .. ஒழுங்கா ஓடிபோயிறு இல்ல MIKE-ah எடுத்தே அடிச்சுபுடுவேன் ... (switching to a requesting tone) போங்க .... (back to his usual tone) போடா .... போடா.... !!

    GM (irritated about the ignorant audience and empty halls..) : பாபு கார்ன் திங்கறவனும் பக்கோடா திங்கறவனும் சபாவுல member... கொஞ்சம்கூட சங்கீத taste-eh இல்லாதவனுங்க

    GM somehow gets conviced by his troop members to sing kacheris after getting drunk
    கலைஞனும் வெத்தலையும் ஒன்னு... அடிக்கடி தண்ணியில இருக்கணும்.. இல்லாட்டி வாடி போயிரும்

    After few rounds of Liquor.....Annan Gets started with a சங்கீத சிரிப்பு ... continues yethifying "SRUDHI"..
    Unfortunately.. he gets a good crowd for that kacheri... and gets beaten up by the enraged crowd !!

    Troop members talking about the incident:

    Haja Sharif: தருமஅடின்னு கேள்வி பட்டுருக்கேன்... பாகவதர் வாங்கும்போது தான் பாத்தேன்
    X : நம்ம பாகவதர் இந்த ஜென்மத்துல என்ன மறக்க முடியாது (watch out for this guy)
    GM: என்னடா சொன்னே கலர்ல சரக்க கலந்துட்டா வாடை வராது கசப்பு தெரியாது... இவ்வளவு சின்ன வயசுல உனக்கு சங்கீத ஞானம் இருக்கோ இல்லையோ சாராய ஞானம் அமோகமா இருக்கு .. அடீங்க... (pushes X down)
    Haja sharif: ரெண்டு ரவுண்டோட நிறுத்திட்டு பாட வேண்டியது தானே..
    GM: ரெண்டு ரவுண்டுக்கு அப்புறம் பாட எங்கேருந்து டா வருது ... கை கூஜா பக்கம் தானே போகுது... போதை இன்னும் தெரியல (பின் தலையில் இரண்டு கைகளையும் குவித்து கொள்கிறார்) எனக்கு ஒரே தல வலி
    X : தல வலி நிக்கலேன்னா மறுபடியும் ஒரு டம்ளர் அடிக்கணும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. The Greatest Philosopher of All time - Dr. Goundamani Ph.D
    By littlemaster1982 in forum Tamil Films
    Replies: 2
    Last Post: 27th October 2008, 08:17 PM

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •