-
28th February 2012, 12:24 PM
#11
Senior Member
Diamond Hubber
From a facebooker (Shared by Venkiraja)
ஆஹா..! தனது La Separation படத்திற்காக சிறந்த அயல் மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் வென்ற இயக்குநர் ஃபர்ஹாடிக்கு நேற்று வாழ்த்து சொல்லி மின்னஞ்சல் செய்திருந்தேன். இரவோடு இரவாக நன்றி தெரிவித்தும் என் முயற்சிகளுக்கு வாழ்த்து சொல்லியும் ரிப்ளை செய்திருக்கிறார். 'ஃபர்ஹாடி... சினிமாவைத் தவிரவும் உங்களிடம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது..!'
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
28th February 2012 12:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks