-
23rd June 2012, 11:26 PM
#11
Senior Member
Seasoned Hubber
JUNE 24 - A GREAT DAY IN THE HISTORY OF TAMIL CINEMA
THE INSEPARABLE DUO CELEBRATE THEIR BIRTH DAY TODAY
MELLISAI MANNAR M.S. VISWANATHAN AND KAVIYARASAR KANNADASAN
A HUMBLE GIFT TO MELLISAI MANNAR ON THIS SPECIAL OCCASION
A VERY RARE SONG FROM THE FILM MEENNDUM VAZHVEN
இந்தப் பாடலுக்கு உள்ள சிறப்பு இதை மெல்லிசை மன்னர் தன் பிறந்த நாளன்று உருவாக்கினார்.
படம் மீண்டும் வாழ்வேன்
குரல் பி.வசந்தா
LYRICS OF THE SONG:
கோரஸ் ஹம்மிங் ...லால்லா...லா லால்லா...லா
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
...
கள்ளமின்றிப் பிள்ளை கொண்ட வெள்ளை மனது
கள்ளமின்றிப் பிள்ளை கொண்ட வெள்ளை மனது
சரணம் 1
ஹம்மிங்..
பொல்லாத மனதுக்கு நிம்மதி இல்லை
பூப்போன்ற மனதுக்கு சஞ்சலம் இல்லை
கோரஸ் ரிப்பீட்...
களங்கமில்லை ஒரு கபடமில்லை
மயக்கமில்லை ஒரு வஞ்சகம் இல்லை
கோரஸ் – கள்ளமின்றி ...
---- எல்லோர்க்கும் வேண்டும்
சரணம் 2
ஹம்மிங்...
திருடனின் கைகளைப் பாம்பு கடிக்கும்
தீயவன் பாதையை தெய்வம் தடுக்கும்
தாயற்ற பிள்ளைக்கு பால் கொடுக்கும்
தந்தையற்ற பிள்ளைக்கு பாய் விரிக்கும்
கோரஸ் – கள்ளமின்றி
--- எல்லோர்க்கும் வேண்டும்
சரணம் 3
ஹம்மிங்....
தரும்ம் செய்தால் உந்தன் தலை காக்கும்
சத்திய சோதனை மலையாக்கும்
கடமை கண்ணியம் சிலையாக்கும்
காலமெல்லாம் உனை நிலையாக்கும்
ரிப்பீட் - கடமை கண்ணியம்
--- எல்லோர்க்கும் வேண்டும்
WHAT A WAY TO CELEBRATE THE BIRTH DAY WITH SUCH MEANINGFUL LYRICS
Last edited by RAGHAVENDRA; 23rd June 2012 at 11:28 PM.
-
23rd June 2012 11:26 PM
# ADS
Circuit advertisement
Bookmarks