தேவன் தந்த வீணை - "உன்னை நான் சந்தித்தேன்"
ஆரம்பிக்கும் போது எளிமையான பாடல் என்றே தோன்றும். ஆனால் அதிலும் ஒரு புதையல். இரண்டு சரண உருவாக்கமும் வெவ்வேறு பாணி. ராஜாவின் முத்திரையும் கூட. படத்தில் இரு விதமான சூழ்நிலையில் இப்பாடல் வருகிறது. ஜானகி கொடுத்து வச்சவங்க. பாலு - ஜெயச்சந்திரன் என ஆண் குரல்கள் மாறினாலும் ஜானகி இரண்டிலும் இருக்கிறார்.




Reply With Quote
Bookmarks