-
21st August 2012, 11:08 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
tamizharasan
For example there is no way Nadal could have beaten Sampras during his era at wimbledon.
ஒருத்தர் சொல்ற புள்ளிய வச்சிகிட்டே கோலம்போடும் கலை இது. நல்லாவே கோலம் போடுறிங்க. மதிப்பெண்கள் பத்துக்கு பத்து.
நடால் : பதினோரு கிரான்ட் ஸ்லாம் டைட்டில் (இதுல ஆறுமுறை எல்லா காலத்திலும் வெளையாடி வெற்றிபெறுவார் என்ற ஜோதிடம் கணிக்கும் ஃபெடரரை எதிர்த்து), ஐந்து ரன்னர்ஸ், ஒரு ஒலிம்பிக்.
This ongoing discussion here on single handed back end - double handed back end .. காசா பணமா.. நானும் கோலம் போடுறேன்.
Single handed back end - Sun appears in the WEST direction of sky in evening (due to cloudy atmosphere throughout the day time) - That does not mean that Sun rises from WEST.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st August 2012 11:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks