டியர் அன்பன் சார்,

இந்த திரியைப்பார்த்ததும் நீங்கள் எங்கிருந்தாலும் வருவீர்கள் என்று நினைத்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை... வந்துவிட்டீர்கள்.

நீங்கள் சொல்வது உண்மைதான்...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். அதனால்தான் சரவண பவனிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. முனியாண்டி விலாஸிலும் கூட்டம் அலைமோதுகிறது.