-
5th September 2012, 05:12 PM
#11
Senior Member
Diamond Hubber
http://www.facebook.com/photo.php?fb...3075690&type=1
ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் இசைஞானிக்கு ஒரு City Lifestyleன் பின்னணியில் நிகழும் Youthful ஆன கதைக்களம் அமைந்திருக்கிறது. அதற்கு என்ன தேவையோ, அதை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். அதிமுக்கியமாய் இயந்திரக்கலவை இல்லாத சுத்தமான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். உதாரணமாக ஒரு பாடலைச் சொல்லவேண்டுமென்றால், ‘சற்றுமுன்பு’ பாடலில், எந்த ஒரு சாதாரண Keyboardன் Rhythm Folderல் இருந்தும் கொண்டுவந்துவிட்டிருக்கக் கூடிய சர்வசாதாரணமான ஒரு Rhythm Pattern’ஐ Manual Drumsல் இருந்து கொடுத்திருக்கிறார். இதுபோன்ற வித்தியாசங்கள் / நுணுக்கங்கள் மிகுந்த முயற்சி எடுக்காமலேயே, செவிகளில் சுகமாய் கேட்கிறது.
-
5th September 2012 05:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks