-
29th October 2012, 10:00 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
svaisn
Rendu songum correct
Theme kooda correct

ரெண்டுதான் சரியா ? நான் மூணு பதில் சொல்லியிருக்கேனே !
அப்புறம்
5. வீசும் தென்றல் திசை மாறும் மங்கை எந்தன் காதல் உள்ளம்
என்றும் இங்கே மாறாது - சின்னக் கண்ணன் தோட்ட்த்து - செந்தூரப்பூவே ( ராம்கி- நிரோஷா)
8. அவள் ஆசை என்ன தேவை என்ன - வளர்ந்த கலை - காத்திருந்த கண்கள் ( ஜெமினி - சாவித்திரி )
இதையும் சேர்த்துக்குங்க ... இதுவரைக்கும் மொத்தம் ஏழு ஆச்சு
மீதி இருப்பது 1, 4 மற்றும் 10.
Last edited by madhu; 29th October 2012 at 10:08 PM.
-
29th October 2012 10:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks