-
29th October 2012, 10:00 PM
#1061
Senior Member
Diamond Hubber

Originally Posted by
svaisn
Rendu songum correct
Theme kooda correct

ரெண்டுதான் சரியா ? நான் மூணு பதில் சொல்லியிருக்கேனே !
அப்புறம்
5. வீசும் தென்றல் திசை மாறும் மங்கை எந்தன் காதல் உள்ளம்
என்றும் இங்கே மாறாது - சின்னக் கண்ணன் தோட்ட்த்து - செந்தூரப்பூவே ( ராம்கி- நிரோஷா)
8. அவள் ஆசை என்ன தேவை என்ன - வளர்ந்த கலை - காத்திருந்த கண்கள் ( ஜெமினி - சாவித்திரி )
இதையும் சேர்த்துக்குங்க ... இதுவரைக்கும் மொத்தம் ஏழு ஆச்சு
மீதி இருப்பது 1, 4 மற்றும் 10.
Last edited by madhu; 29th October 2012 at 10:08 PM.
-
29th October 2012 10:00 PM
# ADS
Circuit advertisement
-
29th October 2012, 10:20 PM
#1062
Senior Member
Seasoned Hubber
Ellame correct
Karthik -Happy Illa

-
5th November 2012, 02:22 PM
#1063
Senior Member
Senior Hubber
1. உயிரே ...உயிரே...அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன
காற்றேன்கிலும் ...உன் கீர்த்தனை
கண்ணீரிலே ...ஆராதனை ...
என் தோட்டத்தில் உன் வாசனை
என் ஜீவனில் ...உன் வேதனை
-
5th November 2012, 09:14 PM
#1064
Junior Member
Regular Hubber
படம்: உயிரிலே கலந்தது
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து
-
5th November 2012, 09:41 PM
#1065
Senior Member
Seasoned Hubber
Karthik -Happy Illa

-
5th November 2012, 09:42 PM
#1066
Senior Member
Seasoned Hubber
Pending ...
4. This is enough? This is enough? Tell a word, my friend
10. You are King and you are a thief of a young heart
Karthik -Happy Illa

-
6th November 2012, 06:53 AM
#1067
Senior Member
Diamond Hubber
அட இன்னுமா இது முடியல..
சரி... மிச்சத்தை சொல்லிட்டு போகலாம்..
4. இது போதும் இது போதும் ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா - அச்சமுண்டு அச்சமுண்டு - கண்ணில் தாகம் தீருமா - பிரசன்னா , சினேகா
10. மன்னன் நீ இள நெஞ்சின் கள்வன் நீ - அழகிய விழிகளில் - டார்லிங் டார்லிங் டார்லிங் - மறுபடி பாக்யராஜ் பூர்ணிமா
Last edited by madhu; 6th November 2012 at 06:56 AM.
-
6th November 2012, 09:11 AM
#1068
Senior Member
Seasoned Hubber
Done... Neenga periya aal madhu
Karthik -Happy Illa

-
7th November 2012, 06:56 AM
#1069
Senior Member
Diamond Hubber

Originally Posted by
svaisn
Done... Neenga periya aal madhu

NO..... I am an infant ( innum pirakkala
)
-
7th November 2012, 10:37 AM
#1070
Senior Member
Senior Hubber
இன்ஃபேண்ட் நா குழந்தை ந்னு தானே அர்த்தம்..பிறக்கலை என்றால் அது கரு..சரிதானா அண்ணா..
Bookmarks