உன் ஆரோகணம்
மேகம்
உன் அவரோகணம்
மழை
நீயின்றி அமையாது உலகு
அழகான உவமைகள்.. தேர்ந்த சொற்கட்டுமானங்கள்! நல்ல கவிதை. எளிமையாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் இருக்கும் இந்தக் கவிதையைப் பாராட்டுங்கள்.

சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks