நான் சொன்னால் என்னிடம் நிறைய பேர் சண்டைக்கு வருவார்கள்.சொல்லாமலும் இருக்க முடியவில்லை. ரெண்டு நாள் வெயிட் பண்ணி தான் இதை இங்கு போஸ்ட் பண்ணுகிறேன். ராஜா சாரிடம் மைக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. நீங்களே கேளுங்க அவரோட டிராக் எப்படியெல்லாம் போயிட்டு வருகிறதென்று.. அதிலும் அந்த "நான் ஸ்க்ரீன்" மேட்டர் ரொம்ப ஜாஸ்தி. சலிப்பை தருகிறது.




Bookmarks