Results 1 to 10 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Nagesh’s take on this movie
    இந்த படத்தின் highlight கதை தருமி நாகேஷ் . வெறும் 1 1 /2 நாள் தான் திரு நாகேஷ் நடித்த காட்சிகள் படம் பிடிக்க பட்டது .
    இந்த காட்சி வாசு ஸ்டுடியோவில் படம் பிடிக்க பட்டது . அந்த காட்சி படிக்கச் பட்டது .இந்த கேரக்டர்க்கு inspiration மயிலாப்பூர் கிருஷ்ணசாமி ஐயர்.
    அவர் கோவில் தெப்பகுள கரையில் நின்று கொண்டு " 10 வருடங்களுக்கு முன் எப்புடி இருந்தது . இப்போ குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது . அந்த காலம் வருமா ஹ்ம்ம் வராது இனி வராது என்று பொளம்பி கொண்டு இருப்பாராம் . இந்த காட்சிகளுக்கு சிவாஜி dubbing பேச வந்தபோது இந்த காட்சிய் once more பார்த்து நாகேஷின் நடிப்பு பிரமாதம் இந்த காட்சியில் இருந்து ஒரு அடி கூட கட் பண்ணாதிங்க , நாகேஷ்ய் ஒழுங்க dubbing பேச வேய்ங்க என்று டைரக்டர் APN இடம் சொன்னார்

    (சிவாஜி ஒரு மாபெரும் நடிகர் மட்டும் இல்லை ஒரு மாபெரும் ரசிகர்)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •