-
15th January 2013, 11:57 AM
#3971
Junior Member
Veteran Hubber
"எங்க வீட்டு பிள்ளை" திரைப்பட ஒரிஜினல் - தியேட்டர் பாட்டு புத்தகத்தில் இடம் பெற்ற, மக்கள் தலைவரின் கையொப்பம் இட்ட பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தி :

அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
15th January 2013 11:57 AM
# ADS
Circuit advertisement
-
15th January 2013, 01:10 PM
#3972
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
"எங்க வீட்டு பிள்ளை" திரைப்பட ஒரிஜினல் - தியேட்டர் பாட்டு புத்தகத்தில் இடம் பெற்ற, மக்கள் தலைவரின் கையொப்பம் இட்ட பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தி :
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Many thanks for sharing MGR autograph with the song book. Some of your images and information will be in our MGR blog soon.
-
15th January 2013, 01:45 PM
#3973
Junior Member
Veteran Hubber

Originally Posted by
MGR Roop
Many thanks for sharing MGR autograph with the song book. Some of your images and information will be in our MGR blog soon.
Thank you Mr. Roop. I am honoured by way of your posting the information and other images, in the MGR Blog.
All the credit goes to our beloved God M.G.R.
With Kind Regards,
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
-
15th January 2013, 02:23 PM
#3974
Junior Member
Veteran Hubber
கலைப்பேரரசின் கையெழுத்திட்ட எங்க வீட்டுப்பிள்ளை பாட்டு புத்தகம் அருமை..நன்றி செல்வகுமார் சார்...இதோ ஆந்திர தேவுடுவுடன் நமது ஆண்டவன்..நம்நாடு படபிடிப்பு தளத்தில்
-
15th January 2013, 02:34 PM
#3975
Junior Member
Veteran Hubber
பிலிம் பேர் புத்தகத்தின் 'இன்னொரு கடவுள்' என்ற கட்டுரை நம் இறைவன் எப்படி மக்களின் இதய தெய்வமானார் என்பதை விளக்கும் கட்டுரை.

-
15th January 2013, 03:43 PM
#3976
Junior Member
Veteran Hubber
சந்திரோதயம் பாட்டு புத்தகத்தின் பின் பகுதி
-
15th January 2013, 03:47 PM
#3977
Junior Member
Veteran Hubber
டிஸ்னி லேண்டில் நம் தலைவன்
-
15th January 2013, 03:50 PM
#3978
Junior Member
Veteran Hubber
புரட்சித்தலைவரின் பக்கத்தில் பழ நெடுமாறன் ஐயாவா
-
15th January 2013, 03:55 PM
#3979
Junior Member
Veteran Hubber
எம்ஜிஆர் விருது பெற்ற ஜெமினியும் சௌகார் ஜானகியும் தலைவரை பற்றி கூறியது

-
15th January 2013, 04:15 PM
#3980
Junior Member
Veteran Hubber
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் பெண்கள் கூட்டம்
Bookmarks