-
17th January 2013, 07:43 PM
#2921
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
I agree with you 90%.
what about 10%?
-
17th January 2013 07:43 PM
# ADS
Circuit advertisement
-
17th January 2013, 09:04 PM
#2922
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Vankv
1- ஜி. வரலக்ஷ்மி (?). படம்: நான் வணங்கும் தெய்வம். அழகான, இன்னும் இளமையான சிவாஜிக்கு இவர் அக்கா போலத்தெரிவார். இவர் தான் ஹரிச்சந்திரா படத்திலும் NT உடன் நடித்தார் என்று நினைக்கிறேன். சம்பூர்ண ராமாயணத்தில் கைகேயியாக நடித்தவர் இவரா?
'நான் வணங்கும் தெய்வம்' படத்தின் கதாநாயகி பத்மினி. ஜி. வரலக்ஷ்மி அல்ல.
'வாழ்விலே ஒரு நாள்' என்ற நமது இதய தெய்வத்தின் அற்புதமான படத்தில் ஜி. வரலக்ஷ்மி தலைவருக்கு ஜோடி. 'ஹரிச்சந்திரா' அவரது சொந்தப்படம். நீண்ட நாள் தயாரிப்பு. ( தயாரிப்பு ஜி. வரலக்ஷ்மி என்றே போடுவார்கள்). சம்பூர்ண ராமாயணத்தில் கைகேகியும் அவர்தான். அது மட்டுமல்ல. 'நான் பெற்ற செல்வம்' படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியும் ஜி. வரலக்ஷ்மியே. ("பூவா மரமும் பூத்ததே... பொன்னும் மணியும் விளைந்ததே"... என்ற கலக்கல் பாடலில் இருவரும் கலக்குவார்கள்). பின்னாளில் ஜெய்சங்கரின் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்தில் வயதான நாகரிக மாதாக வந்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார்.
-
17th January 2013, 09:18 PM
#2923
Junior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355

நன்றி சகோதரர் வாசுதேவன் அவர்களே.
உங்களுடன் முதன்முதலாக interact செய்வதில் மிகவும் சந்தோஷம் . ஆம். அது நான் பெற்ற செல்வம் தான். ;வாழ்ந்தாலும் ஏசும்' எனக்கு பிடித்த பாடல்.
-
17th January 2013, 09:26 PM
#2924
Senior Member
Diamond Hubber
-
17th January 2013, 09:31 PM
#2925
Junior Member
Devoted Hubber
check it out: 'something in your eyes was so inviting...' This is what real chemistry is...!!!
Last edited by Vankv; 17th January 2013 at 09:38 PM.
-
17th January 2013, 09:37 PM
#2926
Junior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
நன்றி சகோதரி.
உங்களைப்போன்ற ஜாம்பவான்கள் இன்றி இந்த திரி நன்றாகவேயில்லை. தயவு செய்து இங்கே தொடருங்கள். சகோதரர்கள்; ராகவேந்தர், முரளி, பார்த்தசாரதி போன்றவர்களையும் வரச்சொல்லுங்கள். மேலும் நடிகர் திலகத்தின் புகழ் பாட வாருங்கள்.
-
17th January 2013, 10:30 PM
#2927
Junior Member
Devoted Hubber
திரு.வாசு அவர்களே!
மஹா கலைஞனின் புகழ் பாடும் இந்த சிங்கார நந்தவனத்தில்,
குயில்களுக்கும்,மயில்களுக்கும்,கிளிகளுக்கும் ஊடே,
புதிதாக வந்திருக்கும் இந்த சிட்டுக்குருவிக்கும்,
உற்சாகமூட்டும் வகையில் அமைந்த உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றி
-
17th January 2013, 10:42 PM
#2928
Senior Member
Seasoned Hubber
-
17th January 2013, 10:43 PM
#2929
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Vankv
நடிகர் திலகத்துக்கு (என்னை பொறுத்த வரையில்) பொருந்தாத கதாநாயகியர்:
.
அருமையான திறனாய்வு..வன்கவி அவர்களே!
நான் 67 விழுக்காடு உடன்படுகிறேன்..
மீதி உள்ள 33 ..சௌகார்,மஞ்சுளா,சுஜாதா,"அம்மா"
ஆகியோரை குறிப்பிட தவறியதற்காக..
-
18th January 2013, 12:04 AM
#2930
Senior Member
Seasoned Hubber
VIRTUAL PROJECTION IN 3D

VIEW WITH A 3D GLASS. YOU WILL BE VIRTUALLY IN A SMALL ROOM NEAR A PROJECTOR
Bookmarks