Page 35 of 398 FirstFirst ... 2533343536374585135 ... LastLast
Results 341 to 350 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #341
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    மக்கள் திலகம் திரியின் நான்காம் பகுதி,
    தொடங்கிய சில நாட்களிலே இத்தனை பக்கங்கள்..
    ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

    புகைப்படங்கள், தகவல்கள் தரும்
    மக்கள் திலகத்தின் அனைத்து அபிமானிகளுக்கு நன்றி..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #342
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    நமது பொன்மனச்செம்மல் நடிப்பதாக இருந்து பின்பு கைவிடப்பட்ட "உடன்பிறப்பு" படத்திலிருந்து ஒரு காட்சி




    அன்பன் சௌ. செல்வகுமார்

    என்றும் இறைவன்
    எங்கள் எம்.ஜி.ஆர்

  4. #343
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    மீனவ நண்பன் என்ற படத் தலைப்பு யோசனை 1962ம் வருடத்திலேயே நம் புரட்சித் தலைவருக்கு இருந்த காரணத்தினால்
    1963 பொங்கல் வெளியீடு என்று அப்போது வெளியிடபட்ட எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் விளம்பரம்.



    அன்பன் சௌ. செல்வகுமார்

    என்றும் இறைவன்
    எங்கள் எம்.ஜி.ஆர்

  5. #344
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by masanam View Post
    மக்கள் திலகம் திரியின் நான்காம் பகுதி,
    தொடங்கிய சில நாட்களிலே இத்தனை பக்கங்கள்..
    ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

    புகைப்படங்கள், தகவல்கள் தரும்
    மக்கள் திலகத்தின் அனைத்து அபிமானிகளுக்கு நன்றி..

    Thank you Mr. Maasanam. Your contribution and active participation too in Makkal Thilagam MGR Part -3, had motivated us to go with such high speed in the Makkal Thilagam MGR Part-4 Thread.

    Thanking you once again for your encouraging compliments.


    S. Selvakumar
    (On behalf of other MGR Devotees and Fans and on behalf of Mr. Tiruppur Ravichandran - with his concurrence)

  6. #345
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Nadodi Mannan out door shooting, photo shared by MGCB Pradeep.


  7. #346
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவரின் 96வது பிறந்த நாள் பொன்மனச்செம்மல் அறக்கட்டளை, பாரத ரத்னா எம்ஜிஆர் சமூக நலப்பேரவை, எம்ஜிஆர் செல்வம் ஆகியோருடன் கொண்டாடப்பட்டது..புகைபடத்தில் முதலாவதாக எம்ஜிஆர் செல்வம், நடுவில் நான் (கலியபெருமாள்), அடுத்ததாக பாரத ரத்னா எம்ஜிஆர் சமூக நலப்பேரவையின் தலைவர் எம்ஜிஆர் சிவா....திரு. எம்ஜிஆர் சிவா அவர்களை உங்களிடம் அறிமுகபடுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். திரு சிவா அவர்கள் பாரத ரத்னா எம்ஜிஆர் சமூக நலப்பேரவை என்ற அமைப்பின் மூலம் நிறைய நற்பணிகள் செய்து வருகிறார்..புதுச்சேரியில் காணப்படும் 20 சதவீத மரங்கள் அவர் வைத்தது என்றால் மிகையாகாது..பள்ளிகள், கோயில்கள், சாலை ஓரங்கள் என அனைத்திலும் நிழல் தரும் மரங்களையும் பயனுள்ள மரங்களையும் வைத்திருக்கிறார்..அந்த மரக்கன்றுகளை தானே வளர்க்க நர்சரி வைத்துள்ளார்...இவர் அன்னை தெரசாவை சந்தித்திருக்கிறார் இவரது பெருமைகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..இவருடைய தொடர்பு எண்: 8754232527

  8. #347
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் பிறந்த நாள் கேக்


  9. #348
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #349
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    கூட்டத்தினரின் ஒரு பகுதி


  11. #350
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    மழலைச்செல்வங்கள்


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •