-
18th January 2013, 05:39 PM
#351
Junior Member
Veteran Hubber
மழலைச்செல்வங்களுக்கு நோட் புக் அளித்தல்
-
18th January 2013 05:39 PM
# ADS
Circuit advertisement
-
18th January 2013, 05:43 PM
#352
Junior Member
Veteran Hubber
புனிதரின் புகழ் பரப்பும் இவருக்கு என்ன கொடுத்தார் எம்ஜிஆர்...உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று சொல்லிகொடுத்ததை தவிர.
-
18th January 2013, 05:47 PM
#353
Junior Member
Veteran Hubber
-
18th January 2013, 05:51 PM
#354
Junior Member
Veteran Hubber
-
18th January 2013, 08:09 PM
#355
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
makkal thilagam mgr
நமது பொன்மனச்செம்மல் நடிப்பதாக இருந்து பின்பு கைவிடப்பட்ட "உடன்பிறப்பு" படத்திலிருந்து ஒரு காட்சி
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
செல்வகுமார் சார் இதுவரை பார்க்காத புகைப்படம் நன்றி. மீனவநண்பன் பற்றிய செய்தியும் அப்படித்தான். அபூர்வமான தகவல்கள் தந்தமைக்குப் பாராட்டுக்கள்.தொடரட்டும் தங்களது சேவை.
-
18th January 2013, 08:10 PM
#356
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
kaliaperumal vinayagam
புனிதரின் புகழ் பரப்பும் இவருக்கு என்ன கொடுத்தார் எம்ஜிஆர்...உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று சொல்லிகொடுத்ததை தவிர.
மக்கள் திலகத்தினால் நேரடியாக உதவி பெற்றவர்களில் பலர் இன்று வேறு யாரிடம் உதவி கிட்டும் என்று தேடிச் சென்று அவர்களைப் புகழ்கிறார்கள். மக்கள் திலகத்திடம் பண்புகளையும் உழைக்கும் உள்ளத்தையும் பெற்றவர்கள் அவரை உள்ளத்தில் வைத்துப் போற்றுகிறார்கள்.
-
18th January 2013, 08:25 PM
#357
Junior Member
Diamond Hubber
Originally Posted by
makkal thilagam mgr
பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் ஸ்வார்ஸ்செனேக்கர் (arnold schwarzenegger) நடித்து இன்று வெளியாகும்
"the last stand" என்ற ஆங்கில பட விளம்பரத்தில் நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி குரிப்பிடப் பட்டுள்ளது.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
thank u selvakumar sir. I really appreciate for your good information.
-
18th January 2013, 08:41 PM
#358
Junior Member
Diamond Hubber
திரு.மாசானம் avl
தங்களின் வாழ்த்துக்கு மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
-
18th January 2013, 08:46 PM
#359
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th January 2013, 08:48 PM
#360
Junior Member
Diamond Hubber
Originally Posted by
kaliaperumal vinayagam
புனிதரின் புகழ் பரப்பும் இவருக்கு என்ன கொடுத்தார் எம்ஜிஆர்...உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று சொல்லிகொடுத்ததை தவிர.
thank mr.kaliaperumal for posting this image. Makkal thilagathin unmaiyana thondar.
Bookmarks