-
20th January 2013, 12:11 AM
#2971

Originally Posted by
Vankv
'Kai koduththa Deivam' is one of my favourite NT's top ten movies and I'd like somebody write a different view on it; Long and detailed one. Every scene has NT's subtle and screen stealing performance. I especially like the scene when he comes to see a bride to be and finds out she was the girl he met already. And of course the heart wrenching last scene. It is one of those movies where casting was fantastic and every one did their roles very perfectly.
Vanaja,
Not sure whether this would satiate your expectations but just try this.
http://www.mayyam.com/talk/showthrea...807#post423807
Regards
-
20th January 2013 12:11 AM
# ADS
Circuit advertisement
-
20th January 2013, 07:30 AM
#2972
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
அப்பாடா,
நீங்கள் ஏற்கெனெவே எழுதிய பதிவுக்கு, போட்டி (அ ) ஆபத்து என்றவுடனாவது ,வந்து சேர்ந்தீர்களே ?மிக சந்தோஷம் சார். தகராறுகள்,சுயநலம், இவைதான் சிலருக்கு motivating force போலும் !!!!????
PS-துடித்து எழுந்ததே, கொதித்து சிவந்ததே!!!!
Last edited by Gopal.s; 20th January 2013 at 10:37 AM.
-
20th January 2013, 12:03 PM
#2973
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
Thank you very much, Mr Murali. That was a fantastic analysis on 'Kai kodutha Deivam'. I've been reading the previous threads ramdomly and somehow I missed this one. You have pointed my favourite scene when NT comes to see Savithri without realising it was her. Savithri is descending the staircase while NT is looking up and the director cleverly shows both of their reactions in few quick shots, one after another. Eventually when NT realises it was her, he gets shocked and spills his coffee on his suit all over again!!
-
20th January 2013, 12:29 PM
#2974
Senior Member
Devoted Hubber
Well done NT fans who participated in Vijay TV's Venkat Prabu quiz program.
i watched towards end.
Feel glad and anyone of our hubbers or their friends participated?
-
20th January 2013, 12:38 PM
#2975
Senior Member
Devoted Hubber
on 17-Jan-13, as I have habit of seeing the Jaya TV channel in the night after news, Thenkinnam, i tuned Jaya TV
then they showed some spl prog for birhday of their leader.
i changed another channel. to my surprise, when i again tuned to Jaya TV, nam kadavul Sivaji was speaking in a public function
at Salem to felicitate his annan MGR for getting award.
NT was praising his annan for his egai gunam and also mentioned both of them ate together(the famous dialogue).
After his speech, MGR mentioned NT's praises about him and thanked-though the voice was not clear.
-
21st January 2013, 08:04 AM
#2976
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
முரளி,
திரும்பி கை கொடுத்த தெய்வம் விமரிசனம் படித்தேன். மிக மிக அருமை. ரொம்ப ரசித்தேன்.
உண்மையாகவே, கே.எஸ்.ஜி யின் திரைகதையிலேயே மிக மிக flawed அண்ட் skewed என்று சொல்லும் வகையில் , எப்படி திரைகதை அமைய கூடாது என்று சொல்லும் வகையில் அமைந்த ஒன்று இந்த படம்.. (அருமையான திரைக்கதை சாரதா,கற்பகம், கண்கண்ட தெய்வம்,பணமா பாசமா). ஒரு confused ஆன, purposeless ஆக, relationship establish ஆகாமலே, எல்லா பாத்திரங்களும் ஒருவர் மேல் ஒருவர் அதீத அன்பை தெளித்து ,நம்மை திக்கு முக்கு ஆட வைப்பார்கள்.
ஆனால், இந்த பெரிய ஓட்டை கப்பலை, மிக மிக பாதுகாப்பாக மறு கரைக்கு வெற்றிகரமாக அழைத்து சென்ற புண்ணியவான்கள், நமது நடிப்பு கடவுள், சாவித்திரி, கே.எஸ்.ஜி யின் அற்புதமான ,sharp அண்ட் lively வசனங்கள். பங்கு பெற்ற அனைவரும்(முக்கியமாய் எஸ்.எஸ்.ஆர்.). காமெடி track இல்லாத குறையை, NT (எப்பா இப்பிடி கொஞ்சம் திரும்பு, சப்பாத்தி),M .R .ராதா நிவர்த்தி செய்து விடுவார்களே?
மிக மிக வெற்றி அடைந்த காவியம், கே.எஸ்.ஜி படங்களிலேயே best என்று தங்களை சொல்ல வைத்தவை மேற்கண்ட விஷயங்களே. கர்ணனின், real feel lighting and camera (சில இடங்களில் candid effect இருக்கும்) மிக மிக plus . பாடல்கள்(சாரதா, கற்பகம் இவற்றோடு ஒப்பிட்டால்.)படு சுமார்.சிந்து நதி யின் மிசை பாரதி, NT யால் பிழைத்தது. ஆயிரத்தில் ஒருத்தியம்மா situation ,NT யின் பாவம் ,bodylanguage (வேட்டியை டப்பா கட்டு கட்டும் தஞ்சாவூர் பாணி) ஆகியவற்றால் பிழைத்தது. கே.வீ. மகாதேவனுக்கு(K.S.G's usual choice) கிடைத்திருந்தால் நிச்சயம் silver jubilee கண்டிருக்க வேண்டிய படம். மிக மிக உயர்தர எண்ண எழுச்சிகளால், நட்பின் உயர்வு ,மனித நேயத்திற்கு உதாரணம் இந்த அற்புத காவியம்.
Last edited by Gopal.s; 21st January 2013 at 09:22 AM.
-
21st January 2013, 12:22 PM
#2977
Mr. S.GOPAL sir,
Your points on Kaikodutha Dheivam are very nice. Some of them are acceptable.
But I am not able to understand why you mostly cornering MSV's music. I think you are the only one, who criticised MSV's tune on 'Sindhu nadhiyinmisai'. It was already written poem by Bharathi and MSV-TKR compossed very apt tune for that without damaging the lines. Insertion of Telugu song inbetween is nice to hear. I always feel pleasure when hearing the interlude, before starting the lines 'singala teevinirkor paalam amaippom'. You have praised the songs of in movies sarada and karpagam. But Karpagam was music by MSV-TKR and KSG's Chithi was by MSV alone, after parting from TKR.
Not able to accept if music done by KVM for KKD, it will becom a silver jubilee. If so, why not for Selvam and Pesum Dheivam?. (Those, who are talking about over acting should watch SSR's over acting in the song 'aayirathil oruthiyamma nee').
-
21st January 2013, 12:43 PM
#2978
Junior Member
Newbie Hubber

Originally Posted by
adiram
Mr. S.GOPAL sir,
Your points on Kaikodutha Dheivam are very nice. Some of them are acceptable.
But I am not able to understand why you mostly cornering MSV's music. I think you are the only one, who criticised MSV's tune on 'Sindhu nadhiyinmisai'. It was already written poem by Bharathi and MSV-TKR compossed very apt tune for that without damaging the lines. Insertion of Telugu song inbetween is nice to hear. I always feel pleasure when hearing the interlude, before starting the lines 'singala teevinirkor paalam amaippom'. You have praised the songs of in movies sarada and karpagam. But Karpagam was music by MSV-TKR and KSG's Chithi was by MSV alone, after parting from TKR.
Not able to accept if music done by KVM for KKD, it will becom a silver jubilee. If so, why not for Selvam and Pesum Dheivam?. (Those, who are talking about over acting should watch SSR's over acting in the song 'aayirathil oruthiyamma nee').
pesum deivam ,selvam- despite of excellent music, They don't have the strong content and lacked connectivity with audience. In my humble opinion,selvam deserves much more acclaim than what it actually received. Dont forget, panama pasama, adhi parasakthi became super duper hits because of strong music content.I am a greater fan of M.S.V-T.K.R than all of you put together, but I criticise only mediocre works done by them. See my review on Ethiroli. KVM met with same fate. Sindhu nadhiyin misai is OK but not in the same class of unakkaagavaa in selvam,mannavane in Karpagam, mella mella, thattu thadumari in Saratha.
Last edited by Gopal.s; 21st January 2013 at 12:58 PM.
-
21st January 2013, 08:47 PM
#2979
Senior Member
Devoted Hubber
2012 நவம்பருக்குமுன்னர் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய திரிகள் நாளுக்கு நாள்
விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் பக்கங்கள் அதிகரித்துக்கொண்டு போனது பார்பதற்கும் படிப்பதற்கும்
மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கடந்த 3 மாதகாலமாக நடிகர்திலகம் சிவாஜி கணேசன் திரிகள்
தொய்வடைந்த நிலை காணப்படுகிறது
கள உறவு பம்மலர் அவர்கள் லைபிரரி ஒன்றில் பழைய பத்திரிகைகளை பார்வையிட்டு முன்னைய சிவாஜி படங்களின்
விபரங்களை சேகரித்திருப்பதாக தகவல் அறிந்தேன் இனி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரிகள் களை கட்ட
தொடங்கும் என நினைக்கின்றேன்
நான் என்னிடம் இருந்த சில ஆவணங்களை பதிவிட்டேன். மேலும் ஒரு சில ஆவணங்கள் உண்டு அவற்றை பதிவிடலாம் என்றால்
எனது பதிவிடும் பாவனை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏன் என்று தெரியவில்லை. நிர்வாகத்திற்கு தனிமடல் அனுப்பியிருந்தேன்
ஆனால் எதுவும் நடக்கவில்லை ஏனைய hub உறவுகள் உதவுவார்கள் என நினைத்தேன் ஆனால் ஒருவருமே இதுபற்றி
எதுவும் செய்யவில்லை.
-
21st January 2013, 09:36 PM
#2980
Senior Member
Seasoned Hubber
டியர் சிவா,
தாங்கள் வைத்துள்ளதாகக் கூறியுள்ள ஆவணங்களை நகலெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நிழற்படங்களை சேமிக்க உதவும் வலைத் தளங்களில் - உ-ம் photobucket, flickr, போன்றவற்றில் அவற்றைத் தரவேற்றிக் கொண்டு அந்த இணைப்பினை இங்கே பதிவிட்டால் மிகச் சுலபம். முயன்று பாருங்கள்.
Bookmarks