Quote Originally Posted by Vankv View Post
இதென்ன தனியான ஒரு screen play? சரி சரி, சொந்த அனுபவம் போல. கண்பட்டண்ணாவும் கோவாலண்ணாவும் ஒண்ணோ?

sorry, I couldn't help myself laughing!
சரி சரி, சொந்த அனுபவம் போல.

1974 ஆம் ஆண்டு சென்னை சாந்தி திரையரங்கில்,இவ்வாறு நான் செய்திருந்தால் "தர்ம அடி" கிடைத்திருக்கும்.
1981 ஆம் ஆண்டிற்கு பின் இப்படத்தை பார்க்கும் பேறு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

கண்பட்டண்ணாவும் கோவாலண்ணாவும் ஒண்ணோ?

ஆம் .. அறிவால்,நகைச்சுவை உணர்வால்,ரசனையால்,நேர்மையான மனதினால்,வணங்கும் தெய்வத்தால்,பெற்ற பட்டத்தால் (Degree),பணி புரிந்த நிர்வாகத்தால்,'சில' பலவீனங்களால்,,

இல்லை..துடிப்பால்,சக்தியால்,தோற்றதால்,தைரியத்தால், ஜாதகத்தால்....

sorry, I couldn't help myself laughing!

என்னே உங்கள் ஹாஸ்ய உணர்வு !!